Dec 22, 2010

உன் வருகைக்காய் .....



உன் வருகைக்காய்
காத்திருப்பது - என் 
கண்கள் மட்டுமல்ல - என் 
கவிதைகளும் தான்...

by: MiRuN

4 comments:

  1. NiCe..Mirun..

    "உன் வருகைக்காக
    காத்திருந்து ஏமாற்றப்பட்டது
    என் கண்கள் மட்டுமல்ல
    என் கனவுகளும் தான்.."

    ReplyDelete
  2. காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி. உன் கண்கள் மட்டும் என்னை கண்டுக்க இல்லையடி
    காத்திருக்கிறேன் என் கடைசி உயிர்வரை
    கண்டிப்பாய் நீ வருவாய் என்றால்........

    ReplyDelete
  3. உன் கவிதைகளை இன்னும் இன்னும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். எமது மனங்களில் எதிர்பார்பை வளா்த்து விட்டு ஏமாற்றி சென்று விடாதே!

    ReplyDelete