Dec 24, 2010

வார்த்தை வலிகள்


என்னுள் படர்ந்த - உனது

 வார்த்தைகள் ஆயிரம்

ஊசிகளை - என் 

இதயத்துள் இறக்குகின்றன... 

எனக்கு வாழ்க்கை 
கற்றுத்தந்த வலிகளை விட

 கொடுமையானது 
உனது வார்த்தைகள்..
அதனால் தான் என்னமோ..

எனக்கு ....

அந்த வலிகள் கூட 

பெரிதாக தெரியவில்லை



mirun

2 comments:

  1. "எனக்கு வாழ்க்கை
    கற்றுத்தந்த வலிகளை விட
    கொடுமையானது
    உனது வார்த்தைகள்"

    அதனால் தான் இன்று நீ பேசுவதை தவிர்த்து மௌனம் சாதிக்கிறாயா?

    ReplyDelete